பெருந்துறை தொகுதி – வேட்பாளர் தேர்தல் பரப்புரை

109

பெருந்துறை தொகுதி சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் கருமஞ்சிறை ஊராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

மு.ஆறுமுகம்
9944975121