பெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை

41

பெருந்துறை தொகுதி சார்பாக ஊத்துக்குளி மேற்கு ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 12-02-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு சி.லோகநாதன் மற்றும் புலிகள். களப்பணி ஆற்றிய தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்