பல்லடம் தொகுதி – வாராந்திர கலந்தாய்வு

61

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வாராந்திர கலந்தாய்வுக் கூட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்தல் களப்பணி செயல் திட்ட வரைவை செயலாளர் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் துண்டறிக்கை வழங்குதல்
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை