தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

200

க.எண்: 2023030114

நாள்: 22.03.2023

அறிவிப்பு:

சுற்றுச்சூழல் பாசறை
மாநில மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்

சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் மற்றும் இணைச் செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இள.சதீஷ் குமார் (04387528134) அவர்கள் மாநிலச் செய்தித்தொடர்பாளராகவும், ச.ஈஸ்வரமூர்த்தி (11841801901) அவர்கள் மாநில இணைச் செய்தித்தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும், மு.கார்த்திக் (01342763143) அவர்கள் சூழலியல் திட்ட ஆய்வுக்குழுப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்.

சுற்றுச்சூழல் பாசறை மண்டலப் பொறுப்பாளர்கள்
திருபெரும்புதூர் த.புஷ்பராஐ் 01335434113
மத்திய சென்னை ச.தங்கமாரி 02532593701
தென் சென்னை தி.பாலமுருகன் 01331828415

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் மாநில மற்றும் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி