பென்னாகரம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை

129

07.02.2021 அன்று பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில்  மலையூர் , ஆலமரத்துப்பட்டி , மன்னேரி மற்றும் மாக்கனூர் ஆகிய  பகுதிகளில்

கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது