புதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

24

புதுச்சேரி – கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மேட்டுப்பாளையம் மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வை தொகுதி தலைவர் திருமதி.சுபஶ்ரீ தமிழ்செல்வன், தொகுதி செயலாளர் திருமதி.சர்மிளா திருமுருகன் ஒருங்கிணைத்தனர். தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பில் முன்னெடுத்த இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் இணைந்தனர். நிகழ்வில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதி பொருப்பாளர்கள், கட்சி உறவுகள், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.
தொடர்புக்கு – 9597811969