பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

55

திருக்கருக்காவூரில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள், (2021 பாவை தொகுதி வேட்பாளர்) கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.