பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் பண்டாரவாடை இரயிலடி அருகில் உள்ள அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது. பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல் களப்பணி,கொடியேற்றம்,வாக்குச்சாவடி கட்டமைப்பு,உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதித்தார்.