பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

18

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் அய்யம்பேட்டை கோவிலடியில் உள்ள ஜாபர் நகர் MD காசிம் காலணியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல்களப்பணி, கொடியேற்றம், வாக்குச்சாவடி கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.