பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

52

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31/01/2021 அன்று அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய வடக்குமாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பெருங்கரையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாற்றுகட்சியில் இருந்து விலகி தம்மை நாம் தமிழர் கட்சியில் உறவுகள் இணைத்துக்கொண்டனர்.