மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்பத்மனாபபுரம்கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் தேர்தல் பரப்புரை பிப்ரவரி 17, 2021 51 பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று 9-2-2021 கல்குறிச்சி ஊராட்சியில் 3 வது வார்டில் நடைபெற்றது.