திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -தேர்தல் பரப்புரை

96

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு ஊராட்சி புதுத்தெரு பகுதியிலும்  (29.01.2021) அன்று 4.30 முதல் 8.00 மணி வரை நடைபெற்றது பழங்கனாங்குடி மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியிலும் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது அதன் ஊடாக

சூரியூர் மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் உள்ள பகுதிகளில் இரு பிரிவுகளாக தேர்தல் தொடர்ப் பரப்புரை (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை நடைப்பெற்றது.