திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

76

05/02/21 மதியம் 3மணியளவில் தொண்டி பௌசியா மண்டபத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் களப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டன இதில் தொண்டி நகர் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வேட்பாளர் ஜவஹர் சுப்பிரமணியன் தேர்தல் பணி பற்றி விளக்கம் கொடுத்து கட்சி உறவுகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்