திருவாடானை தொகுதி எக்கக்குடியில் 07/2/21 காலை 10மணிக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் இறைத்தூதரை இழிவுபடுத்தி பேசிய பிஜேபி கல்யாணராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் தொகுதி வேட்பாளர் கட்சி உறவுகள் மற்றும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்.