திருப்போரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

152

(07/02/2021) அன்று மாலை 3.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் வடகடம்பாடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திசேலம் தெற்கு – பொதுமக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
அடுத்த செய்திஎடப்பாடி தொகுதி – வேட்பாளர் அறிமுகம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு