திருப்பெரும்புதூர் தொகுதி – கொடியேற்றும் விழா

129

07.02.2021) அன்று திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி வரதராஜபுரம் ஊராட்சியில்
குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக
1.பெரியார் நகர் முதன்மை சாலை (விரிவு )
2.பாரத மாதா நகர்
(பெரியார் நகர் விரிவு)
3.ஜெயலட்சுமி நகர்
(பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பின்புறம்) ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.