திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

42

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம்தமிழர்கட்சி திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு