திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 29-01-2021 அன்று கோட்டூர் தெற்கு ஒன்றியம் தெற்குநானலூர் ஊராட்சியில் தமிழினபோராளி அண்ணன் பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகநிகழ்வு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா புலிக்கொடியை ஏற்றி வைத்தார், இந்நிகழ்வுகளில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.96297 98732