திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 01-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் நாம்தமிழர் அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்,துண்டறிக்கை வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.