திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வுகள்

107

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 06-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் நுணாக்காடு,எழிலுர்,பள்ளங்கோவில், கொத்தமங்கலம்,மேட்டுபாளையம்,விளக்குடி ஆகிய ஊராட்சிகளில் தொடர்தேர்தல்பரப்புரை,வேட்பாளர் அறிமுக நிகழ்வு நடைப்பெற்றது அதனை தொடர்ந்து கீரக்களூர் ஊராட்சி கடைத்தெரு மற்றும் திருவலஞ்சுழி கோட்டகத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது,இந்நிகழ்வுகளில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொண்டனர் .பகிரி +65 91328443