திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

30

30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில் நம் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.மதிவாணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்