திருச்செந்தூர் – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

30

(29-01-2021) இரவு 7 மணி அளவில் திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் பேரூராட்சி க்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்