மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருச்சுழிவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி 18, 2021 81 திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக காரியாபட்டி வி ஆர் திருமண மண்டபத்தில் வேட்பாளர் ஆனந்த ஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.