திருச்சி கிழக்கு தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

31

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. அவர்களுடன்
தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதிகளான 1,வசந்த நகர்,2,அன்பில் நகர், 3,முல்லை நகர். ஆகிய பகுதிகளில் 05.02.2021 வெள்ளிக்கிழமை கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.