திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

40

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL.
கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 02.02.2021 செவ்வாய்கிழமை மாலை 04 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களிடம் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.