சேலம் மேற்கு – முத்தான முதலாம் ஆண்டு கபாடி போட்டி

39

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் இணைந்து சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் முத்தான முதலாம் ஆண்டு கபாடி போட்டி 16, 17 சனவரி 2021 இரண்டு நாட்கள் நடைபெற்றது.