சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

144

ஜன 31, 2021 நான்காவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.