சங்ககிரி தொகுதி – பழனி காவடி பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல்

54

சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியம், ஆலத்தூர் ரெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பழனிக்கு “காவடி” எடுத்து செல்லும் பக்தர்களுக்கு நீர்,மோர் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சங்ககிரி நடுவண் ஒன்றிய துணைச்செயலாளர் தினேஷ் நிகழ்வை முன்னெடுத்தார்.