கிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பளார் பட்டியல்

239

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முதற்கட்டமாக 70 பேர் கொண்ட பட்டியலை தொகுதியின் செயலாளர் ராமர் மற்றும் பொருளாளர் மாணிக்கம் மற்றும் இணைச்செயலாளர் செந்தில்குமார் அவர்களால் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சீனி பிரகாசு அவர்களிடம் கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் விஜய் சங்கர் முன்னிலையில் வழங்கப்பட்டது

செய்தி வெளியீடு
வேங்கை மணி 9750989832
செய்தி தொடர்பாளர்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திவிளாத்திகுளம் தொகுதி – தைப்பூச திருவிழா
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021