காலாப்பட்டு தொகுதி – தேர்தல் பரப்புரை

29

காலாப்பட்டு தொகுதியின் ஆலங்குப்பம் வாக்குச்சாவடி எண் 12/1 பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம் இந்நிகழ்வில் கலந்துகொண்ட *தொகுதி உறவுகள்* மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பில் தலைவர் அண்ணன் *திரு.லோ.பிரியன்* மற்றும் *திரு.தேவநாதன்* தொழிற்சங்க பாசறை செயலாளர் அண்ணன் *திரு.ரமேஷ்* இந்திராநகர் தொகுதி செயலாளர் அண்ணன் *திரு.திருக்குமரன்* கலந்து கொண்ட அனைவருக்கும் 2021 காலாப்பட்டு சட்டமன்றக் தேர்தல் பணிக்குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.