கடையநல்லூர் தொகுதி- வேட்பாளர் அறிமுக கூட்டம்

354

14-02-2021 ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சேப்பாக்கம் தொகுதியின் சார்பாக தொகுதியின் செய்தித் தொடர்பாளர் கா. சாகுல் கமீது ஆகிய நான் பேசிய போது வாய்ப்பு அளித்த கடையநல்லூர் தொகுதி உறவுகளுக்கு மிக்க நன்றி மற்றும் புரட்சி வாழ்த்துக்கள்..
பேச : 7601002221