ஓசூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு

23

தமிழ் தேசிய போராளி சனவரி 29, 2009, 12 ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக் கொண்டவர், தமிழ் தேசிய போராளி அண்ணன் முத்துக்குமார் நினைவைப் போற்றும் வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.