ஓசூர் தொகுதி – கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளை மீட்ககோரி கட்டண ஆர்ப்பாட்டம்

68

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி;
மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான கர்நாடகத்தில் உள்ள பெங்களூர், கோலார் தங்க வயல் கொள்ளேகால், சாம்ராஜ் நகர், குடகு மலை… பகுதிகளை தமிழகத்தோடு இணைக்ககோரி இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசுகளை வலியுறுத்தி;
நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராம் நகரில் நடைபெற்றது.
செய்தி வொயீடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி தொகுதி – கைப்பந்து போட்டி
அடுத்த செய்திதிருச்செந்தூர் – அடைக்கலாபுரத்தில் தெருமுனைக்கூட்டம்