ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு

34

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 29/01/2021 அன்று ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத் தன் உடலிலே கொட்டியவன்.ஈகி முத்துக்குமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதுறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தோகுதி – ஒன்றிய கலந்தாய்வு