ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு

214

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள் பொருளாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிகுழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது