ஒட்டன்சத்திரம் தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

41

*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத்தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழம் வேண்டி சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து தீரா தாகம் கொண்டு உயிரை தமிழுக்கு கொடையாக கொடுத்த மாவீரன் கு. முத்துக்குமாரின் 12ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.. இதில் தொகுதி பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொண்டு வீரவணக்கம் செய்து மலரஞ்சலி செலுத்தினர்.