உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 29-01-2021 உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ்மகன் அண்ணன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.