ஆலங்குடி தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

116

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில்
பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் 31/1/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு
ஆவணத்தான்கோட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தொகுதி சார்பில்
அனைத்து நிலை பொறுப்பாளர்க ளும் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்
அடுத்த செய்திசேப்பாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்