கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் முளகுமுடு பேரூராட்சி சார்பாக சுவரொட்டிகள் ஒட்டுதல் – குளச்சல் தொகுதி செப்டம்பர் 9, 2020 16 கொள்கைகள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் முளகுமுடு பேரூராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைபெற்றது.