ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 2021 சட்டமன்ற வேட்பாளர் முனைவர் சைமன் ஜஸ்டின் அவர்களை திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்தனர். அதைத்தொடர்ந்து வள்ளலார் மற்றும் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கும் வீரவணக்கம், கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
சுப்ரமணி
9786615315