ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

57

ஆண்டிபட்டி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 30.01.2021 அன்று நடைபெற்றது இதில்
ஆண்டிபட்டி ஒன்றிய,நகர மற்றும் குன்னூர் கிளை புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.