தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தொகுதி – குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா ஜனவரி 28, 2021 112 புதுக்கோட்டை தொகுதி குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா 28.01.2021 அன்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.