பழனி தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு நினைவேந்தல் நிகழ்வு

280

பழனி சட்டமன்றத் தொகுதி பழனி சிவகிரிப்பட்டி பேரூராட்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று நமது தொப்புள் கொடி தாய்த் தமிழ் உறவுகளின் விடுதலைக்காக தனது இன்னுயிரை இழந்த வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.

முந்தைய செய்திஉதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க…
அடுத்த செய்திபாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு