திருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

489

திருப்பத்தூர்  சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த  மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது

முந்தைய செய்திவெல்லப்போறான் விவசாயி! சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து இராணிப்பேட்டை, வேலூர் மற்றும்…
அடுத்த செய்திசெய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு