முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஐயா பாலு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்…

0

ஐயா பாலு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளர். திரைக்கலையின் மீது ஆர்வமும், ஆழமான ஈடுபாடும் கொண்டு அதனைப் போற்றி வளர்க்கும் மாண்புடையவர்.

(2/3)

முந்தைய செய்திதிருநெல்வேலி – டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தின் மூலம் என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பெருமதிப்பிற்குரிய…