முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தின் மூலம் என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பெருமதிப்பிற்குரிய…

0

‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தின் மூலம் என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலு அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

(1/3)

என் மீது பேரன்பு கொண்டிருந்த ஐயா பாலு அவர்களுடன் ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படம் உருவான காலக்கட்டத்தில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன. அவரது மறைவு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு!

ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)

முந்தைய செய்திஐயா பாலு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்…
அடுத்த செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை