முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா…

0

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர். மகசேசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஅடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்