சுந்தராபுரம் – தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிப்பு இனிப்பு வழங்குதல்

4

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்தது.