வேதாரண்யம் தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு

155

வேதாரண்யம் சட்டமன்றம் தலைஞாயிறு மேற்கு ஆய்மூர் ஊராட்சியில் சனவரி 18, அன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது இந்த நிகழ்வில் கிளை, ஒன்றிய, சட்டமன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற வேட்பாளர் கு.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)
அடுத்த செய்திவேதாரண்யம் – புலி கொடி ஏற்றப்பட்டது