விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

93

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21.01.2021 அன்று நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் தொகுதி – தேர்தல் பிரச்சாரம்
அடுத்த செய்திதிருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை